இங்க தள்ளு

இங்க தள்ளு

செல்வமணி : மணிகண்டா ..இனிமே சொந்தத்துக்கு கடன் வேனும்னா
என் மூத்த மகன் வேல செய்ர பேங்க்குக்கு போ ….
புரிஞ்சுதா……

மணிகண்டன் : சட்டுபுட்டுன்னு லோன் போட்டு கொடுப்பாங்க தான…..


செல்வமணி : ஏற்பாடு நா பண்ணி தாரன்…அதுக்குள்ள கமிசன
இங்க தள்ளு …வெளெங்குச்சா…

மணிகண்டன் : இது என்ன அனியாயம் ??????

செல்வமணி : யேன் மவனுக்கு வேல கெடைக்க அங்க நா வெச்ச
மொய்ய எப்படி வசூல் பணறத்து ?


மணிகண்டன் : வலச்சி வலச்சி மோசடி பண்டிராங்களே …..!


செல்வமணி : யாரோடய பணத்த வெச்சி பொழப்பு நடத்தர பேங்குக்கு
போவீங்க ! ஆனா என்ன பொல நல்லவனுங்கள
பொலெக்க விடமாட்டீங்களெ !

மணிகண்டன் :…….????????????

எழுதியவர் : மு.தருமராஜு (7-Feb-25, 9:16 am)
பார்வை : 1

சிறந்த நகைச்சுவைகள்

மேலே