கை மாத்தா
கை மாத்தா …...
ராமு : நடராஜா , அஞ்சு மாசத்துக்கு முன்னால பயில்வான் பக்கிரி கைமாத்தா வாங்கன ஒரு லட்ச ரூபாய
கொடுக்காம இருக்கான்… கொஞ்சம் கேல அவங்கிட்ட
நடராஜா : கேட்டதுக்கு பயில்வான் என்ணா சொல்லரான் தெரியுமா ? ….எந்த கையில வாங்கெனத
மறந்துட்டானாம்…
ராமு : அது கெடுக்குது…கைய எடுத்திட்டா நெனப்பு வருமில்ல !
நடராஜா : நல்லா வருமே ! சொல்லறத சொல்லிட்டா போது…..