நா வந்து
நா வந்து ……
பஸ் இன்ஸ்பெக்ட்ர் : முன்னால டிக்கெட் போக மீத ரூபாய
கொடுக்கலியாமே…
கொண்டெக்டர் : மீத ரூபாய இன்னும் வாங்காதவங்க யாரு ?
பயணி : சார் என்னோட பாக்கி அம்பது ரூபா சார் !
கொண்டெக்டர் : இந்தாங்க பாக்கி ரூபாய் ….
பயணி : எச்சி வெரல் படாத நோட்டா கொடுங்க
கொண்டெக்டர் : இல்லம்மா….இதுக்கு முன்னால நா வந்து போஸ்ட் ஆபிசுல வேல பாத்ததனால
இத நிறுத்த முடியல…..
பயணி : என்னெ நா வெந்து ! …அட நானும் தான் போஸ்ட் ஆபிசுல இன்னும் வேல பாக்கிறன்
அதுக்கின்னு நாக்க நீட்டியா ஸ்டெம்பு விக்கனும் !
கொண்டெக்டர் : ????? இன்னிக்கி யாரு மொகத்தல முலிச்சனோ தெரியல

