கண்ணில் கயல்துள்ளும் காதல் ராதை வந்தாள்

கண்ணன் குழலிசை காற்றில் தவழ்ந்துவர
கண்ணில் கயல்துள்ளும் காதல்ரா தைவந்தாள்
வெண்நிலா வீசும் யமுனா நதிக்கரையில்
கண்கள் மயங்கினாள் கண்ணன் மடியினில்
பெண்ணெழில் பூவிழிரா தை

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-25, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே