பலசு பலசுதான்
கடைக்காரர் : என்ன ராமு தம்பி ரொம்ப வருசமா இந்த பக்கம்
வரக் காணோமெ !
ராமு : அமாண்ன…வீடு மாத்தி போயி இங்க வரத்து ரொம்ப கொரவு
கடைக்காரர் : என்ன சாப்பிட்ர தம்பி ?
ராமு : உங்கலோட சூப்பர் செட் லஞ்ச் ஒன்னு கொடுங்க !
கடைக்காரர் : ஒனெக்கு இல்லாததா தம்பி !
ராமு : ருசி மாறாம அப்படியே இருக்குதெ ! அட அதே கரிபடெஞ்ஜ சட்டி !
கடைக்காரர் : கை பக்குவெத்த பாக்கோனும்ல ! பலசு பலசுதான் தம்பி !