யார் தப்பு

மாணவனின் பெற்றோர்கள் : பிள்ளைகளின் படிப்பு படு மோசமா
போவுதே !

பள்ளி அறங்காவலர் : வாத்தியார்கள் எல்லாம் தேர்ச்சி உள்ளவங்கதான..
நல்லாதான கத்து கொடுக்கறாங்க…..

மாணவனின் பெற்றோர்கள் : பள்ளிய படு குழியில கட்டிட்டு படிப்பு
படு மோசம்னா …யார் தப்பு ?

தலைமை ஆசிரியர் : இதுவும் வேணும் !

எழுதியவர் : மு.தருமராஜு (14-Feb-25, 8:23 pm)
Tanglish : yaar thappu
பார்வை : 12

மேலே