நல்லா போவுது
மாமனார் : என்ன மாப்பில மகள உட்டுட்டு கெளம்பிட்டீங்க
மருமகன் : உங்க மகளுக்கு சமைக்க வராதுன்னு சொன்னதனால சமையல் கத்துக்கிட்டு வரத்தா
மகதான் சொன்னாங்க அதான் வேரொன்னுல்ல…
மாமனார் : அப்பரம் உங்க வேல நல்லா போவுது தான ?
மருமகன் : சாப்பிடர வேலெயவா கேக்கறீங்க ....
மாமனார் : இல்லெ !ஆபிஸ் வேலய கேக்கரன்......
மருமகன் : .வேல இருக்குது ! ஆனா நான் தான் போறதில்ல !
மாமனார் : jQuery17107237087874421775_1739601017038???????????????????????