நல்லோவியம் போல் நயனம் அசைய

மல்லிகை மெல்ல மலர்ந்து மணம்கமழ
சில்லென்ற தென்றலில் செந்தா மரைவிரிய
நல்லோ வியம்போல் நயனம் அசையவந்தாய்
மெல்லியல் சொல்லியலாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-25, 9:58 am)
பார்வை : 6

மேலே