கோழி கூவனா

கடன் கொடுத்தவர் : பொழுது விடியமுன்னே வீட்ட விட்டு போயிட்ரய உன்ன புடிக்கவெ முடியலெய

கடனாளி : என் கோழி கூவனா கெளம்பிடுவென்லெ ! அப்பரம் எப்படி பிடிக்கிறது !

கடன் கொடுத்தவர் : நாளெக்கி வரவா ! இல்லெ நாலாண்ணிக்கி கோழி கூவறதுக்கு முன்னால வந்து
காச வாங்கிக்கவா !

( மறு நாள் காலை )

கடனாளி : இத்தன காலயில யாருடா கதவ தட்டரது…….?


கடன் கொடுத்தவர் : நான் தான் கடன் கொடுத்தவன் ?


கடனாளி : என்ன கோழி கூவலய இன்னிக்கி !

கடன் கொடுத்தவர் : நீ யென் காச கறியாக்கனெல்ல அதான் உன்னோட கோழிய நேத்து கறியாக்கி
காசா மாத்திட்டென் ! இன்னிக்கி மிச்சத்த வசூல் பண்ண வந்திருக்கென் !

எழுதியவர் : மு.தருமராஜு (16-Feb-25, 1:04 pm)
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே