பாதாளம்

பாதாள பழமொழி

ஆசிரியர் : தென்னரசு உனக்கு தெரிஞ்ச பழமொழி ஒன்ன சொல்லு !

தென்னரசு : பணம் பாதாளம் வரை பாயும் !

ஆசிரியர் : மனோகரன் ..உனக்கு தெரிஞ்ச ஒன்னு சொல்லு !

மனோகரன் : பணம் பத்தும் செய்யும் !



ஆசிரியர் : விட்டா , பணம் ஒலெகத்த வித்திடும்னு புதுசா பழமொழி
சொல்லுவீங்கலே …..

எழுதியவர் : மு.தருமராஜு (17-Feb-25, 1:28 pm)
Tanglish : paathaalam
பார்வை : 10

மேலே