சரியான சோம்பேறி

குழந்தை : ஆ ஆ ஆ
அப்பா : அடியே குழந்தை அழுவுது என்னனு பாரு; பால் புட்டி எடுத்து வாயிலே வச்சிட்டு போ
அம்மா : வச்சாச்சு அப்பயும் அழுவுது
அப்பா : டிரஸ் மாத்து
அம்மா : மத்தியச்சி அப்பயும் அழுவுது
அப்பா : என்ன தான் வேணுமா துணி துவைக்கும் பொது surf போடு துவச்சியா
அம்மா : ஆமா என்ன ?
அப்பா : எத்தனை தடவை சொல்றது surf நாட்டு மருந்து கடைல போய் துணி துவைக்கு நாட்டு மருந்து கேளு தருவாங்க உன்னை அம்மானு கூப்பிட சொல்லிகுடுக்க கூடாது மம்மி தான் சொல்ல சொல்றேன் பாரு வேலைய மிச்சம் பண்றலாம் சரியான சோம்பேறி

எழுதியவர் : niharika (18-Feb-25, 12:44 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : sariyaana somberi
பார்வை : 3

சிறந்த நகைச்சுவைகள்

மேலே