இளுத்து போட்டு
இளுத்து போட்டு
மமிதா : கவிதா ..எதுக்குடி அடிக்கடி மாமியார் வீட்டுக்கு போயிடர !
கவிதா : வேரவொன்னுமில்ல…அங்க போனாதான் எனக்கு லீவு கெடக்கிது !
மமிதா : அப்போ இங்க வீட்ல உன்னோட வீட்டுக்காரரு ஒதவி செஞ்சு கொடுக்கமாட்டாரா என்ன ?
கவிதா : அவுங்க அம்மா வீட்லதான் அவருக்கும் லீவு கெடெக்கும் ! வேலக்கி போயிட்டு வந்து இங்க
எல்லாதயும் அவருதான் இளுத்து போட்டு செய்ராறு ! பாவம் மனுசன் ! சொன்னா கேக்க
மாட்டராறு !
மமிதா : கொடுத்து வெச்சவடி நீ ! ரொம்ப வெயிட்டான சமாச்சாரமா இருக்கெ !

