தலை எழுத்து

தலை எழுத்து..
30 / 08 / 2025

தொடங்கும்போது
அழகாய் தொடங்கி
போகிற அவசத்தில்
கிறுக்கலில் முடிந்த
அலங்கோல எழுத்து.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (30-Aug-25, 9:00 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : thalai eluthu
பார்வை : 27

மேலே