என்னோடு நீ நடந்தாய் கடலோரம்
என்னோடு நீ நடந்தாய் கடலோரம்
முன்னால் பிறைநிலா முழுநிலாவாக
முயன்று முயன்று தோற்றது
எந்நாளும் முழுநிலாவான
உன்னைப் பார்த்துப் பார்த்து ,,,,
என்னோடு நீ நடந்தாய் கடலோரம்
முன்னால் பிறைநிலா முழுநிலாவாக
முயன்று முயன்று தோற்றது
எந்நாளும் முழுநிலாவான
உன்னைப் பார்த்துப் பார்த்து ,,,,