காதல் தீர்த்தம்

அவள் கால் நனைத்ததும்
தெப்பக்குளமும்
தீர்த்தக் குளமானது...

எழுதியவர் : அகத்தியா (24-Dec-16, 1:57 am)
Tanglish : kaadhal theeertham
பார்வை : 90

மேலே