குரங்கினம் காப்போம்

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தானென்பதை
குரங்குகளின் காதில் விழும்படி சொல்லிவிடாதீர்கள்
அவமானத்தில் குரங்கினமே
தற்கொலை செய்து கொள்ளப்போகின்றது....

எழுதியவர் : அகத்தியா (27-Nov-16, 7:19 am)
பார்வை : 62

மேலே