பிழை எண் 143

ஷாஜகானின் மறைந்து போன
காதலியை மட்டுமல்ல
எனை மறந்து போன காதலியையும்
நியாபகப்படுத்துகிறது
தாஜ்மஹால்....

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 2:57 am)
பார்வை : 81

மேலே