முன்னே தடுத்தார் முனைந்து - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

தளைசரி யில்லாத தான்தோன்றிப் பாடல்
களையென் றறியாது காட்டும் அறியாமை
என்சொல்வேன்; என்றனை ஏன்சொன்னாய் என்றபடி
முன்னே தடுத்தார் முனைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-25, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே