பட்டாணி புட்டாணி
டேய் மூக்வாலா அங்க போறானே அவம் பேரு என்னடா?
@@@@@@@@@@@
அவம் பேரு பச்சையப்பன், அவன் எப்பப் பார்த்தாலும் பட்டாணி
தின்னுட்டு இருப்பான். அஞ்சாம் வகுப்போட பள்ளிக்குப்
போறதில்லை. ஒரு இந்திக்காரர் நடத்தற கடலை பொரி,
பட்டாணி தயாரிக்கிற கடையிலே வேலைக்குச் சேர்ந்துட்டான்.
அவனோட முதலாளி புஷ்காலால் சேட்டுக்கு அவனைப்
பச்சையப்பன்னு கூப்படவும்
பிடிக்கல. பட்டாணின்னு கூப்படவும் பிடிக்கல. இந்திக்காரங்க
பலரோட பேரு 'புட்டாணி'ன்னு முடியுமாம். அதனால அவனை
புட்டாணி, புட்டாணின்னு கூப்பட ஆரம்பிச்சாரு, இப்ப ஊரு
மக்கள் எல்லாம் அந்தப் பச்சையப்பனைப் 'புட்டாணி'ன்னே
கூப்படறாங்க. அவனுக்கும் அது பெருமையா இருக்குது.