திஷா கருவாலியா

வாடி தில்கா (திலகா) நல்லா இருக்கிறயா?

@@@@@

நல்லா இருக்கிறண்டி குப்பம்மாள். நீ உம்


பேரை மாத்திட்டயாமையே?

@@@@@@

ஆமாண்டி தில்கா. தமிழ்ப் பேரை எல்லாம்


கேவலமா நெனைக்கிறாங்க. எங்க பாட்டி

பேரை எனக்கு வச்சிருக்கிறாங்க.


என்னைச் சிலர் 'குப்பை'ன்னு

சொல்லறாங்கடி. அதுக்குத் தான்


வெறித்தனமா எம் பேரை 'திஷா

கருவாலியா'ன்ன்னு மாத்திட்டேன்.

@@@@@@@

திஷா சரி. அது என்ன 'கருவாலியா'?

@@@@@@@

இந்திக்காரங்க பலர் அவுங்க பேருகூட


'அலுவாலியா'ன்னு வச்சுக்கறாங்க. எங்க

தாத்தா பேரு 'கருப்பையா'. அவர் நினைவு

அலுவாலியாங்கிறதை 'கருவாலியா'ன்னு


மாத்திட்டண்டி தில்கா.


@@@@@


ஆமாம் உன் நீள்மூஞ்சி கணவன் எப்படி


இருக்கிறான்?

@@@@@@

எங் குண்டு மூஞ்சி மாமியார்கிட்ட மொத்த


வாங்கிட்டு இருக்கிறான்..

@£@@@@@@@

உன்னைக் குப்பை, குப்பைனு கிண்டல்

பண்ணினான் இல்லையா அதுக்குத்தான்

பெத்த தாய்கிட்டயே மொத்த வாங்கறான்.

###########*######******#####*@@€€€€€€

Disha = Direction, Side (Feminine name)

எழுதியவர் : அன்புவேல் (8-Jul-25, 1:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

மேலே