பங்காளின்னா இப்படித்தான் இருக்கணும்

பங்காளின்னா இப்படித்தாண்டா இருக்கணும்?
@@@@@@
யாரைடா சொல்லற யோகிரேஷ்?
@@@@@
நம்ம திம்க்ரேஷ் அவனோட பங்காளி கும்க்ரேஷ்.
@@@@@@@@@@
அவுங்களுக்குள்ள என்ன போட்டி?
@@@@@@@@@
திம்க்ரேஷ் அவனோட பையனுக்கு 'பதக்'ன்னு பேரு
வச்சிருக்கிறான். அவனோட பங்காளி கும்க்ரேஷ் அவம்
பையனுக்கு 'சதக்'ன்னு பேரு வச்சிட்டான்.
@@@@@@@@@@@
நல்ல பங்களி போட்டிடா. பதக், சதக். ஸ்வீட் இந்தி நேம்ஸ்
மாதிரி தெரியது. சிந்தாபாத்து.