இறைவா

என்னை விடுதலையாக்கு
மீண்டும் இருந்த இடம் அனுப்பு
இனி நான் பிறவா வரமும் அருளு.

எழுதியவர் : கதிரவன் (7-Jul-25, 10:24 am)
Tanglish : iraivaa
பார்வை : 9

மேலே