நினைவினில் பூத்தெனது நெஞ்சில் விரியும்

நினைவினில் பூத்தெனது நெஞ்சில் விரியும்
கனவுச்செந் தாமரைப் பூமாலை யும்குவியா
மாறாமல் நன்கு மலர்ந்து சிரித்திருக்கும்
மாறாஉந் தன்வர வால்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-25, 11:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே