காலத்தின் கோலமிது காண் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாகனங்கள் எங்கெங்கும் வாலறுந்த பட்டம்போல்
வேகமாய்ச் செல்வதனால் வேண்டாத – மேகம்போல்
ஓலமிட்டுச் சென்றங்கே ஊர்மக்கட் சாவதுவே
காலத்தின் கோலமிது காண்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
வாகனங்கள் எங்கெங்கும் வாலறுந்த பட்டம்போல்
வேகமாய்ச் செல்வதனால் வேண்டாத – மேகம்போல்
ஓலமிட்டுச் சென்றங்கே ஊர்மக்கட் சாவதுவே
காலத்தின் கோலமிது காண்!
- வ.க.கன்னியப்பன்