உறுத்தல்

அடுத்தவரை ஏமாற்றி
நீ பெறுகின்ற வெற்றி
உன் மனதை உறுத்தும்
அதே சமயம் நீ போராடி
அடைகின்ற தோல்வியால்
உன் மனதில் வருத்தமிருக்கும்
நிச்சயம் உறுத்தல் இருக்காது ...
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Sep-25, 4:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : uruththal
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே