பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரகாஷ்
இடம்:  சேலம், தமிழ்நாடு
பிறந்த தேதி :  06-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2015
பார்த்தவர்கள்:  778
புள்ளி:  203

என்னைப் பற்றி...

பட்டதாரி வாலிபன்.. விவசாயக் குடும்பம் கவிதையை நேசிப்பவன்.. கவிதை எழுதுவது பிடிக்கும், ஓர் புத்தகம் எழுத ஆசை. முதலில் அவளிடம் என் காதலைச் சொல்ல கவிதை எழுதத்தொடங்கினேன்,பின்னர் கவிதையை என் காதலி ஆக்கிக்கொண்டேன். எனது படைப்புக்களுக்கு உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன்.. \"என் கவிதையே என் காதலி\" 9965755403
www.twitter@akmprakash www .fb.com/akmprakash

என் படைப்புகள்
பிரகாஷ் செய்திகள்
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2017 4:24 am

நிலவும் அவளும்...!

நிலவுக்கு
உன் பெயரா.?
உனக்கு
நிலா பெயரா.?

நிலவுக்கு
தனிமை நீ கற்றுக்கொடுத்தாயா.?

உன் தோழி நிலவா.?

இருவரில் யார் அழகு.?

இருவரும் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில்
நீ எதிரில்
நிலா மறைவில்.?
இரவில்
நிலா வானில்
நீ கனவில்.?


இவன்...
பிரகாஷ்

மேலும்

பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2017 8:52 pm

மலர் போல் மனம் வேண்டும்.!
மலர்
தன்னை காயப்படுத்தி
தன் உயிரை பரித்தாலும்
முகம் மாறாமல் இருப்பதுபோல்.!!
இறப்பதை
மறந்து இருக்குவரை அழகு.!!!

இப்படிக்கு...
பிரகாஷ்

மேலும்

பிரகாஷ் அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-May-2017 9:21 pm

மென் பூக்கள் வேண்டாம்.!
சிறு புன்னகை போதும்..!!
கிடைப்பது ஏனோ புண்கள்...!!!

கோர்க்கும் கைகள் வேண்டாம்.!
துடைத்திடும் விரல்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ துளிகள்...!!!

மயங்கிட மடிகள் வேண்டாம்.!
சாய்திட தோள்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ தனிமைகள்...!!!

இணைந்திடும் இருதயம் வேண்டாம்.!
ஈரமுள்ள இதயம் போதும்..!!
கிடைப்பது ஏனோ ஈட்டிகள்...!!!

அலைபாயும் காதல் வேண்டாம்.!
அமைதியான அன்பு போதும்..!!
கிடைப்பது ஏனோ வலிகள்...!!!

தென்றல் காற்று வேண்டாம்.!
உயிர் சுவாசம் போதும்..!!
கிடைப்பது ஏனோ புயல்கள்...!!!

வரங்கள் வேண்டாம்.!
என் வாழ்க்கை போதும்..!!
கிடைப்பது ஏனோ சாபங்கள்...!!!

மேலும்

அருமை... 30-May-2017 9:37 pm
நன்றி 30-May-2017 8:30 pm
நன்றி 30-May-2017 8:30 pm
நன்றி 30-May-2017 8:29 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2017 9:21 pm

மென் பூக்கள் வேண்டாம்.!
சிறு புன்னகை போதும்..!!
கிடைப்பது ஏனோ புண்கள்...!!!

கோர்க்கும் கைகள் வேண்டாம்.!
துடைத்திடும் விரல்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ துளிகள்...!!!

மயங்கிட மடிகள் வேண்டாம்.!
சாய்திட தோள்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ தனிமைகள்...!!!

இணைந்திடும் இருதயம் வேண்டாம்.!
ஈரமுள்ள இதயம் போதும்..!!
கிடைப்பது ஏனோ ஈட்டிகள்...!!!

அலைபாயும் காதல் வேண்டாம்.!
அமைதியான அன்பு போதும்..!!
கிடைப்பது ஏனோ வலிகள்...!!!

தென்றல் காற்று வேண்டாம்.!
உயிர் சுவாசம் போதும்..!!
கிடைப்பது ஏனோ புயல்கள்...!!!

வரங்கள் வேண்டாம்.!
என் வாழ்க்கை போதும்..!!
கிடைப்பது ஏனோ சாபங்கள்...!!!

மேலும்

அருமை... 30-May-2017 9:37 pm
நன்றி 30-May-2017 8:30 pm
நன்றி 30-May-2017 8:30 pm
நன்றி 30-May-2017 8:29 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 2:26 pm

ஒரு ஆண் பிறக்கும் போது தொப்புல் கொடி அறுப்பில் தொடங்கி... தாய்..!
அதே ஆண் இறக்கும் போது
தாலிக் கொடி அறுத்து முடியும் வரை... தாரம்...!
எல்லம் பெண் தான்...!
இடையில்
கை பிடித்து கற்று கொடுக்கும் சகோதரி...!
தட்டிக் கொடுக்கும் தோழி...!
உருவங்கள் உறவுகள் வேறு எல்லாம் பெண்தான்...!
பெண்மையை போற்றுவோம்...!!!
கருவில் பிறந்து மீண்டும் ஓர்
கருவை சுமக்கும் பெண்மைவிட
அதிசயம் அழகேதுமில்லை...!!!
மகளீர் தின வாழ்த்துக்கள்...!!!

இவன்
பிரகாஷ்

மேலும்

பிரகாஷ் அளித்த படைப்பில் (public) Lavanya Bsc மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2016 11:29 am

கோவனம்
கட்டிய கோடீஸ்வரன்...!!!!!

குருவிகட்டும் கூட்டைபோல
குடிசைவீட்டுக்காரன்...!!!

மாட்டு
வண்டியின் சொந்தக்காரன்...!!!

மம்பட்டியின் தோழன்...!!!

மண்புழுவின் நண்பன்...!!!

வெட்டுகிளியின் எதிரி...!!!

எலியின் எமன்...!!!

யார் அவன்...???

படைகண்டு நடுங்கும்
பாம்பை தினம் சந்திப்பவன்...!!!

தன்
தாகத்திலும்
தளறாது
தண்ணீர்
பாய்ச்சு பவன்...!!!

தனக்கு
உணவில்லா விட்டாலும்
பயிர்க்கு உரமிடு பவன்...!!!

சிறுவிதையை
மரமாக்கு பவன்...!!!

அதற்குதன்
வியர்வையை
உரமாக்கு பவன்...!!!

வருடம் வருடம்
தவம் புரிபவன்
தன்
வரத்திற்கு அல்ல
மழை வரவி

மேலும்

அருமை சகோதரரே! 06-Jan-2017 10:51 pm
அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர் உண்மையை நண்பரே 02-Jan-2017 10:38 pm
உண்மையின் உணர்வு . 25-Dec-2016 12:02 pm
பசுமையை கொலை செய்யும் நவீனம் எனும் ஆயுதத்தை தெளிவு எனும் போராட்டம் தான் வெற்றி கொள்ளும் 24-Dec-2016 12:40 am
செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) honey84 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 9:04 pm

காதல் பூ பறிக்க சென்று
உன் இதய முள்
பறித்தவள்..!! நான்

உன்னை துரத்திவர தெம்பு
இல்லை எனக்கு..!!
என்னை நிறுத்தி கேட்க அன்பு
இல்லை உனக்கு.!..

நான் தோற்று வீழ்ந்தவள்
உன்னை
தேற்ற நினைப்பவளும்
நான்..!!

அழுகின்ற பொழுதெல்லாம்
ஆறுதல் வேண்டாம்
அழவிடாத தேறுதல்
தா..

என் இதயம் உடைத்தாய்..
உன் இதயம் அடைத்தாய்..
... எதற்காக என்ற
கேள்வியே.. எனக்கு
பதிலாகி போனது
ஏன்..?

மேலும்

உணர்வுகளே.. கவியாய் உருவெடுக்கின்றன 22-Apr-2016 7:08 pm
இது போன்ற அனுபவம் உங்களுக்கு கிடைத்ஹ்டு விட்டதோ ..??!!!!!! 26-Feb-2016 9:56 am
ஆம்.. மிக்க நன்றி தோழா 12-Jan-2016 9:12 pm
மிக்க நன்றி நட்பே 12-Jan-2016 9:11 pm
உதயகுமார் அளித்த படைப்பை (public) கோபிநாதன் பச்சையப்பன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Jan-2016 8:03 pm

விசாலமான என் வீட்டில்
என் வசிப்பு நேரம் மட்டும்
வெகுக் குறைவு .....
அந்த மழைக்காலத்தில்
வானில் தோன்றும்
ஏழுவண்ண வில்லைப் போல

காலத்தின் சுழற்சியை
நொடிக்கணக்கில் சுருக்கிவிட்டு
நான் இயந்திரத்தை மிஞ்சிவிட்டேன் ...
என் வாழ்க்கை சுழர்ச்சியோடு
சுழன்று போவதில்

என் மகளுக்கும் மகனுக்கும்
சொத்துகளை சேர்க்க
நான் ஓடியதால்
என் அன்பும் அரவணைப்பு
அவர்களில் சொப்பனத்தில் கூட
அணைத்துக்கொள்ள மறுக்கிறதாம்

தேவைக்காக தொடர்ந்த பயணத்தில்
தேவை மட்டும் தொலைந்துக் கிடந்தது
என் மக்களின் ஏக்கத்தில்
என் தேவை மட்டும் மிகுந்து கிடக்கிறது

நீண்ட நாட்களின் இடைவெளி முறிக்க
வீட்டோர

மேலும்

யதார்த்தமான வார்த்தைகள்... அதன் வெளிப்பாடும் அருமை..... தொடருங்கள்....உங்கள் எழுத்துப் பணியை !! 15-Feb-2016 11:47 am
வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமையே 18-Jan-2016 12:23 pm
Arumaiyana. kavi nezhichiyaana padaipu 18-Jan-2016 10:42 am
வருகைக்கு நன்றி தோழரே 12-Jan-2016 11:10 am
உதயகுமார் அளித்த படைப்பில் (public) Mythili Ramjee மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 8:03 pm

விசாலமான என் வீட்டில்
என் வசிப்பு நேரம் மட்டும்
வெகுக் குறைவு .....
அந்த மழைக்காலத்தில்
வானில் தோன்றும்
ஏழுவண்ண வில்லைப் போல

காலத்தின் சுழற்சியை
நொடிக்கணக்கில் சுருக்கிவிட்டு
நான் இயந்திரத்தை மிஞ்சிவிட்டேன் ...
என் வாழ்க்கை சுழர்ச்சியோடு
சுழன்று போவதில்

என் மகளுக்கும் மகனுக்கும்
சொத்துகளை சேர்க்க
நான் ஓடியதால்
என் அன்பும் அரவணைப்பு
அவர்களில் சொப்பனத்தில் கூட
அணைத்துக்கொள்ள மறுக்கிறதாம்

தேவைக்காக தொடர்ந்த பயணத்தில்
தேவை மட்டும் தொலைந்துக் கிடந்தது
என் மக்களின் ஏக்கத்தில்
என் தேவை மட்டும் மிகுந்து கிடக்கிறது

நீண்ட நாட்களின் இடைவெளி முறிக்க
வீட்டோர

மேலும்

யதார்த்தமான வார்த்தைகள்... அதன் வெளிப்பாடும் அருமை..... தொடருங்கள்....உங்கள் எழுத்துப் பணியை !! 15-Feb-2016 11:47 am
வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமையே 18-Jan-2016 12:23 pm
Arumaiyana. kavi nezhichiyaana padaipu 18-Jan-2016 10:42 am
வருகைக்கு நன்றி தோழரே 12-Jan-2016 11:10 am
உதயகுமார் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Dec-2015 7:20 pm

பிறப்பிடமும்
வாழ்கை சூழ்னிலையும்
கனவுகளுக்கு காலனில்லை
ஆனால் கனவுகள் தான்
உயிரோட்டமாய் இருக்கவேண்டும் ...!

வெறும் எட்டுமணி
நேரம் தான்
அவளை வகுப்பறை
அனுமதித்தது
கனவுதனில் ஒன்றான
அவளின் கல்வி வாசத்திற்கு ...!

நேரம் கிடைக்கும்
போதெல்லாம்
தன்னுடன்
இணைந்துவிடு என்று
அவள் கல்விக்கு
சுகந்திரமிட்டிருந்தாள் ...!

வீதியோரம் கடைவிரித்து
அவள் வியாபாரம்
செய்துக்கொண்டிருந்தாள்
வயிற்று பசிக்கும்
தேவையானதை பொருளாகவும்
மதி பசி அவசியம் என்பதை
உணர்ச்சிகளாகவும் ...!

எண்ணற்ற காரணங்களை
ஒரு செயலுக்கு அடுக்கி வைத்து
பலரும் முயலாமை முத்திரையை
தனதாக்கி கொண்டிருக

மேலும்

வருகைஇக்கு மிக்க நன்றிகள் ஐயா 03-Jan-2016 7:13 am
வருகைக்கு மிக்க நன்றிகள் தோழரே ... 03-Jan-2016 7:12 am
சின்னஞ் சிறுசுகளையும் ஊக்கப்படுத்தி ஏழ்மையை வீழ்த்தி முன்னேற வழி காட்டும் அருமையான படைப்பு. 02-Jan-2016 4:02 pm
திடமிருந்தால் திட்டமிருந்தால் தரணி உன் காலடியில் இன்றி வேறெங்கும் இல்லை என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது அவளின் வியாபாரம் ...! அருமையான வரிகள் நண்பா.... 31-Dec-2015 8:44 pm
பிரகாஷ் - செ நிரஞ்சலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2015 11:24 pm

அழகற்ற கவிதைகள்
இரசிக்கப் படுவதில்லை
உதாரணம்..
நானும் என் காதலும்!!!

மேலும்

நிதர்சனம்........... 01-Jan-2016 9:54 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 30-Dec-2015 5:49 pm
கருத்திற்கு மிக்க நன்றி...!! 30-Dec-2015 5:46 pm
உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் அழகு தான் 30-Dec-2015 4:42 pm
உதயகுமார் அளித்த படைப்பை (public) கோபிநாதன் பச்சையப்பன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Dec-2015 2:54 pm

அவனின்
ஜனனத்திற்க்கான ஆதாரத்தை
அவன் தாய் தொலைத்ததாலோ
இல்லை அவனின் ஜனனம்
அவன் தாயை தொலைத்ததாலோ
அவன் இச்சமூகத்தில்
வீசப்பட்டிருக்கலாம்

இதோ நீங்களும் நானும்
நடந்துச் செல்லும்
எதோ ஒரு சாலை ஓரத்தில்
அவனுக்கான இரவிடம்
காத்திருக்க கூடும்

அவன் நடை பழகிய
நாட்களுக்கு முன் இருந்த
காலங்களை
எவளோ(னோ)வின் நிழல்கள்
நிச்சயம் அடைக்காத்து
இருக்கவேண்டும்

அவனின் இம்மாதிரியான
ஒவ்வொரு நாட்களின் பயணம்
விதியாலோ,நன்றி உணர்ச்சியாலோ
தொடக்கி இருக்கவேண்டும்

நானும் நீங்களும் என்றோ
எங்கோ வீசி எறிந்த ஆடை
அவன் நிர்வாணத்தில் பாதியை
குத்தகை எடுத்திருப்பதாக
இருக்கலாம்

மேலும்

வருகைக்கு மிக்க நன்றி தோழரே 26-Dec-2015 10:26 am
கவிதை என்றால் இது போல் தான் அமைய வேண்டும்.யாருமில்லாமல் ஆதரவற்று உலகின் மொழியில் அனாதையான ஒருவனின் யாரும் கேட்காத மனதின் கீதம் உங்கள் கவிக்குள் ஆதங்கமாய் ஒலிக்கிறது.கவிதையின் ஓவியமும் காவியமும் மிக அருமை 26-Dec-2015 6:45 am
வருகைக்கு மிக்க நன்றி தோழரே 25-Dec-2015 8:53 pm
இறுதி பகுதி நெஞ்சை தொடுகின்றது நண்பா... அருமை.... 25-Dec-2015 2:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (151)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (150)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே