சங்கீதா - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சங்கீதா |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 12-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 3942 |
புள்ளி | : 1866 |
கவிதைகள் எழுதவும் ,படிக்கவும் மிகவும் பிடிக்கும் நான் நேசிக்கும் ஒவ்வொரு உறவுகளிடமும் நான் பெற்ற முதல் பரிசு ஏமாற்றம் மட்டுமே இந்த நொடி முதல் .....உண்மையான அன்பை தேடி...இவ்வாழ்க்கைப்பயணம்............................................................... மரணத்தை நோக்கி என் எண்ணங்களும் வாழ்க்கையும்...........சங்கீதா.
அன்னையவள் அமுதமூட்ட தன் தங்கத்தை இடையில் வைத்து இரவினில் நிறைமதியே உன்
அழகிய முகம் காட்டுவாள்...
மழலையின் எட்டி பார்க்கும் ஓரிரு
வெண்பற்கள் அழகினை ரசித்தபடி
தன் உயிரின்
பசியாற்றுவாள்....
நிறை மதியே
மங்கையரின்
நெற்றியில் மங்களகரமான
வட்ட வடிவில் நீ
பல வண்ணங்களில்
வாசம் செய்கிறாய்...
காதலன் தன்
காதல் மனைவியை
நீலாபெண்ணே...
அந்த நிலவும் தோற்று போகுமடி
உன் அழகில் என வர்ணிக்கும் வார்த்தைக்கும்
சொந்தமான நிறை மதியே....
உன் நீல படுக்கையில்
துயில் கொள்ள
இரவில் வந்து விடுகிறாய்...
ரசிக்க ரசிக்க
வார்த்தைகள்
போதவில்லை
என்னில்....
உன்னையே உறவென்று
நம்பி கரம் பிடித்தேன்
உன் மூச்சுக்காற்று
எனக்கு சொந்தமானது
என் சின்ன சின்ன
ஆசைகளுக்கும்
சொந்தமான உயிரனாய்....
என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தாய்....
என் இதழின்
சிறு புன்னகையும்
உனக்கே சொந்தமானது....
என் சிந்தனை
முழுவதும் உன்
நினைவுகளும் காதலும்
கலந்து உள்ளது.....
உன்னில் பாதியா?
உன்னில் மீதியா?
நானும் என் காதலும்...
உனக்காக நான்
மாறினேன் நீயாக...
ஆனால்
என் காதல்
உனக்கு இன்று வரை
உணராத ஊமையாகவே
போனது....
நன்றி
உன்னையே உறவென்று
நம்பி கரம் பிடித்தேன்
உன் மூச்சுக்காற்று
எனக்கு சொந்தமானது
என் சின்ன சின்ன
ஆசைகளுக்கும்
சொந்தமான உயிரனாய்....
என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தாய்....
என் இதழின்
சிறு புன்னகையும்
உனக்கே சொந்தமானது....
என் சிந்தனை
முழுவதும் உன்
நினைவுகளும் காதலும்
கலந்து உள்ளது.....
உன்னில் பாதியா?
உன்னில் மீதியா?
நானும் என் காதலும்...
உனக்காக நான்
மாறினேன் நீயாக...
ஆனால்
என் காதல்
உனக்கு இன்று வரை
உணராத ஊமையாகவே
போனது....
நன்றி
உயிரே... செங்கதிர் கதிரவன் மெல்ல உதயமாக... செவ்விளனி மேனிகொண்ட நீ என் கரம் பற்றினாய்... நெருப்பில் குளிக்கும் கடல்நீரை ரசித்துக்கொண்டு... என் கன்னம் கடித்தாய் உன் தோல் சாய்ந்தேன்...நெற்றியில் முத்தம் பதித்தாய் உன் மடியில் தலைசாய்த்தேன்... இதழ்களோடு இதழ்கள் சேர்த்தாய்... நீரையும் நெருப்பையும் ரசித்துக்கொண்டு... மணற்பரப்பில் ஓர் நடை பயணம்... ஒருமுறை அனைத்துக்கொள்வாயா என்றாய்... காலமெல்லாம் அனைத்து கொள்வேன் என்றேன்... என் கரம் பிடித்து சொன்னாய்... இதுதான் நம் இறுதி
சந்திப்பு என்று... சிவந்தது கீழ்வானம்
மட்டுமல்ல... உன் உருவம் பதிந்த என் கண்களும்தான்... கார்மேகம் மேனி கொண்ட எனக்கு... என் வாழ்வும
என்னவளே... கோடை மழையில் குடையின்றி நனைந்தோம்... நீயும் நானும்
கைகள் நீட்டி சந்தோசமாக... இன்று அடைமழையில் குடை இருந்தும் நனைகிறது... என் விழிகள் சிந்தும் கண்ணீரில் என் இதயம்... என் கண்ணீரை மறைக்கவே சில நேரங்களில்... தூறல் போடும் மழைமேகம்... இயற்க்கை எனக்கு கொடுத்த வரம் மழைத்துளிகள்... நீ எனக்கு கொடுத்த ஆறாத ரணம் கண்ணீர் துளிகள்.....

உயிரானவளே...
பூத்து குலுங்கும் நந்தவனத்தில்... ஒற்றை செங்காந்த மலராய் உன்னை கண்டேன்... உனக்கே தெரியாமல்
உன்னை தொடர்ந்தேன்...
தினம் தினம் உன்னை காணும் ஒவ்வொரு நாளும்... உனக்கே தெரியாமல் இன்பங்களை எனக்கு அள்ளி கொடுப்பாய்... மலர்களால் உனக்கு வரைந்த
காதல் கடிதம்... உன் புன்னகையால் நனைந்தது கடிதம்... பணமென்னும் பேய் காதலில் குறுக்கிட... செல்லரித்து போனது நம் உயிர் காதல்... அதிக இன்பங்களை எனக்கு கொடுத்தவளும் நீதான்... அளவில்லா துன்பங்களை எனக்குகொடுத்து சென்றவளும் நீதான்... நீ என் உள்ளத்தில் கலந்த உறவல்ல... என் உயிரில் கலந்த உறவு நீ... மரணம் வரை தொடரும்
எனக்குள் உன் நினைவு.....

அன்பு மகனே...
முல்லை மலராய் நீ பிறந்த சில மாதங்களில்... உன் அன்னை உனக்கு பால்சோறு ஊட்டினாள்... உன் குட்டி வயிறு நிறைந்ததா என் மகனே...
நீ முதல் அகவை கடந்ததும்... இன்று நீயாக
அள்ளி உண்ணுகிறாய்...முகத்தில் அளவில்லா
புன்னகையுடன்... இன்றுதான் உன் குட்டி வயிறு நிரம்பியதாக உணர்கிறேன்... வலது கையால்தான் எடுத்து
உன்ன வேண்டுமென்று... உனக்கு சொல்லி கொடுத்தது யார்... நீ மிச்சம் வைத்த பருக்கைகளை நான் எடுத்து உண்ணும்போது... சில பருக்கையிலே என் வயிறும் மனமும் நிறைந்ததடா... உனக்கு நானும் எனக்கு நீயும் ஊட்டிவிட வேண்டும் நாளை... என் அன்பு மகனே.....
உங்கள் வாழ்க்கை துணை வேறு கணவன்( மனைவியுடன்) அன்பாகவும் முகம் theyriyatha உறவுகள் FB WhatsApp chat என சந்தோசமாக iruthu உங்களிடம் உண்மையான அன்புடன் இல்லாமல் ஏதோ கடமை என iruthal உங்கள் மன நிலமை epti இருக்கு...என்ன முடிவு edupirgal வாழ்வில் நீங்கள்...கட்டாயம் படுத்தி பேசி அந்த உறவில் எந்த பயனும் இல்லை.....பதில் கூறுங்கள் nadpugale

நீ பொய்யாக
விரும்பினால் கூட
உண்மையான நம்பும்
உறவுகளிடம் பொய்யான
வாழ்க்கை வாழாதே.....
நீ உன் வாழ்க்கையை
ரசித்து வாழ்த்துக்கொண்டுருப்பாய்....
ஆனால்
உன்னிடம் ஏமாற்றுப் போன
உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக
வாழ்வை வெறுத்து கொண்டிருக்கும்....
அவ்வுள்ளத்தின் நினைவில்
மரணம் மட்டுமே எப்போது
என்று தோன்றும்.....
பொய்யான காதலால்
யாரையும் உயிர்
கொண்ட உடலையும்
பிணமாக நடமாட விடாதீர்கள்.....
நண்பர்கள் (306)

முத்துபாண்டியன்
கோயமுத்தூர்

ராம்குமார் மு
கல்லூர் கிராமம் ,

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி