ராம்குமார் மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராம்குமார் மு
இடம்:  கல்லூர் கிராமம் ,
பிறந்த தேதி :  06-Jun-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2018
பார்த்தவர்கள்:  638
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் .எனக்கு ஒரு எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற எண்ணம் உண்டு அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் என் தாய்மொழியை நேசிக்கும் நான் சிறு கவிதைகளும் படைத்துவருகிறேன் ,படைப்பேன் நன்றி. வெல்க தமிழ்

என் படைப்புகள்
ராம்குமார் மு செய்திகள்
ராம்குமார் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2018 9:57 pm

மறைந்த சூரியனே
விரைந்து எழுந்துவா
உதித்தது போதுமென
உறங்கச்சென்றாய்
இனியொரு ஆதவனை
எங்கே தேடிடுவோம்
காற்றுக்கு ஓய்வில்லை
ஓய்வின்றி வீசிடவா
நற்றமிழ் காவலனே
முத்தமிழ் அழைகிறது
உன் முழக்கங்களை
ஒலிப்பதற்கு
பகுத்தறிவு பயிலரங்கே
வருந்துகிறேன் நீ வருவாய்
என்ற ஏக்கமுடன்
********************************************

மேலும்

ராம்குமார் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2018 10:21 pm

காயப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
உன் காதலுக்காக
விரைந்து வா
உன் எச்சில் மருந்திட்டு
என் இதழை
குணப்படுத்த
************
இளம்கவிஞர் ராம்தமிழன்

மேலும்

ராம்குமார் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2018 8:31 pm

வியர்வையால் விளைவித்து
விழிகள் மூடாது
வறுமையை வரமாய்கொண்டு
வண்ணக்கோபுரத்தில்
உன்ன சிறிதும் உணவின்றி
உள்ளம் நிறைய அன்போடு
இறுக்கிக்கொண்ட இருளில்
இதயமற்ற உயிர்களோடு
பலஇரவை கடந்த
தனிவொரு நிலவின் (கைம்பெண் )
வாழ்க்கையினில்
விடியலிங்கே விடியதோ
******************************************
இளம்கவிஞர் மு ராம்குமார்

மேலும்

ராம்குமார் மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Jul-2018 8:48 pm

ஒரு கவிதை புத்தகம் வெளியிட என்ன செய்ய வேண்டும்

மேலும்

முதலில் கவிதை எழுத வேண்டும். பதிப்பகத்தின் முகவரி சென்று படைப்பை காட்ட வேண்டும். அவர்கள் மெய் சிலிர்த்தால் உடனே நாமும் அவர்களை போலவே சிலிர்க்க வேண்டும். டாப் லெவல் கவிஞர்கள் தெரிந்தால் ஒரு முன்னுரை முகவுரை வாங்கலாம். புத்தகம் வெளியிடும் முன் சில பல சித்து வேலைகள் நடக்கும். அதற்கெல்லாம் ஈடு கொடுத்து திமிறி எதிர் நீச்சல் போட்டு ஆரியக்கூத்து எல்லாம் ஆடி....முடிந்தால் சாமிக்கும் நேர்த்தி கூட வைக்கலாம். படைப்பு ஒரு கண்காட்சி நாளில் ஸ்டால் போட்டு வெளியிட வேண்டும். அன்று கண்காட்சியில் யாரையேனும் சகட்டு மேனிக்கு வறுத்து எடுக்க முடிந்தால் (கருத்துக்களால்...கம்பால் அல்ல) அது பெரிய பப்லிஸிட்டி தரும். தாடி, ஜோல்னா பை ஒரு பிளஸ் பாயிண்ட் நண்பரே... 1000 பிரதி போடுவார்கள் என்று கேள்வி...800 புக்ஸ் உங்கள் தலையில் சாரி கையில் கொடுத்து விடுவார்கள்... நீங்கள் விற்று வரும்படி பார்த்து கொள்ளலாம். காபிரைட், ராயல்டி என்று புத்தகம் சுக ஜீவனம் ஆனால் உண்டு. ஒரு தொகுப்பு வெளியாகி அடுத்த முயற்சி ஆரம்பமாகு முன் உங்கள் பெயர் நாடே அறிந்து இருந்தால் பப்லிஷர் வீடு தேடி வருவர்... வாழ்த்துக்கள் நண்பரே.... புத்தக தலைப்பு வைத்து விட்டீர்களா? 21-Jul-2018 7:08 pm
ராம்குமார் மு - ராம்குமார் மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2018 1:55 pm

ஒருநாள்வாழும்
மலர் கூட
அழகாய்
சிரித்துக்கொண்டிருக்க
பலநாள் வாழும்
என் உயிரே
சிறு தோல்வி
கண்டு கலங்காதே
இன்று உன்னை
விலகிச்சென்ற வெற்றி
ஒருநாள் உன் முயற்சி
கண்டு வியக்கும்
நீ பெற்ற தோல்வி
உன்னை வெற்றிப்பாதைக்கு
அனுப்பும்
கலங்காதே விழியே....!

மேலும்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அந்த வார்த்தைக்கு இந்த கவிதை தான் பொருந்தும் 01-May-2018 8:16 pm
அருமையான வரிகள் . தன்னம்பிக்கைக்கு thanks !! 21-Jan-2018 3:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
user photo

Saraniya

Srilanka
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

வாசு

வாசு

தமிழ்நாடு
மேலே