காதலால்

காயப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
உன் காதலுக்காக
விரைந்து வா
உன் எச்சில் மருந்திட்டு
என் இதழை
குணப்படுத்த
************
இளம்கவிஞர் ராம்தமிழன்

எழுதியவர் : மு ராம்குமார் (3-Aug-18, 10:21 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : kaathalaal
பார்வை : 207

மேலே