விழிகளில் நீயடி

இளையவளை பிரிந்த போதும்
இதயத்திற்க்கு இல்லை ஏக்கம்!

இளநகையாளின் இன்முகத்தை
இமைகளுக்குள்ளே சிறைபிடித்ததால்!

எழுதியவர் : (3-Aug-18, 10:13 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 147

மேலே