இணைய நட்பு

தொடுதிரைகள் இயந்திரத்தின் செயல்பாடு என்கிறார்கள்
என்னை பொறுத்தவரை அதற்கும் ஒரு இதயத் துடிப்பை தந்து விடுகின்றன
உன் கருத்துக்கள் (comment) என் இடுகைக்கு ( post)

எழுதியவர் : ராஜேஷ் (3-Aug-18, 9:48 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : yinai natpu
பார்வை : 172

மேலே