முகநூல் நட்பு

முகம் அறியாமல்
குரல் கேட்காமல்
அகம் அறிந்து
நான் சுவாசித்து
கொண்டிருக்கும்
ஒரு பூங்காற்று
உன் நட்படி
அன்பு தோழியே
ஜெனிபர்

எழுதியவர் : ராஜேஷ் (3-Aug-18, 9:44 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 892

மேலே