இச் என்று

நான்கு வரிகளில்
"நச் "என்று கவிதை ஒன்றை
எழுதி நீ கேட்கிறாய்..!


இரண்டு இதழ்களில்
"இச்" என்று பரிசு ஒன்றை
கொடு


நான் கேட்கிறேன்....

எழுதியவர் : கவிஞர்.முபா.. (3-Aug-18, 8:48 pm)
Tanglish : ich enru
பார்வை : 2533

மேலே