ராஜேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜேஷ்
இடம்:  ERODE
பிறந்த தேதி :  01-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Sep-2017
பார்த்தவர்கள்:  5050
புள்ளி:  445

என்னைப் பற்றி...

நான்!!!!!!!!!!!!!!


காக்கை கூட்டில் வாழும் குயில் நான்
படைத்த கதிரவனையும் கடு கடுவென
சாடும் இளம் வெயில் நான்
நிலவில்லா வானம் நாம்
இருள் கொண்ட சோகம் நான்
வெளிச்சத்திற்கு எங்கும் ஈசல் நான்

பிடித்தவர்களுக்காக வாழும் ஆசைநான்
பிடித்தவரின் மௌனம் பிடிக்காத அன்பு நான்

பகிர்ந்துண்ணும் காகம் நான்
அன்பிற்கேங்கும் பெரும் தாகம் நான்

அன்பினால் எதனையும்
வெல்பவன் நான்
என் அல்லலிலும் சிலருக்காக
சிரிக்க பழகியவன் நான்

பழகிவிட்டால் பாச நாய் நான்
எதிர்த்துவிட்டால் பாசக் கயிறு நான்

துன்பங்களின் முகவரி நான்
இன்பங்கள் விடுமுறை நான்

தன்னம்பிக்கை தளராத சிலந்தி நான்
சிறப்பாய் வேலையை முடிக்கும் தேனீ நான்

நண்பர்களுக்காக ரத்த சொந்தங்களையும்
எதிர்த்து நிற்கும் கர்ணன் நான்
நண்பன் வாழ்வில் ஆபத்தை
விலக்கும் மனித கண்ணன் நன்

எண்ணச் சிறகுகளால் பறக்கும் விலங்கு நான்
வண்ண கரங்களால் இல்லாதோருக்கு
முடிந்ததை கொடுக்கும் அலாவுதீன் விளக்கு

கயிறை பிடித்து ஏற பட்டம் பெற்றவன் நான்
புத்தங்களுக்குள் சிக்கிய வாணூர்தி நான்

என்றாவது தோற்கும் என் தோல்விகள்
அன்றாவது ஜெயிக்கும் நான் கற்ற கல்விகள்

என் படைப்புகள்
ராஜேஷ் செய்திகள்
ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2020 8:30 pm

மேனியை அழகு படுத்தி உள்ளங்களை விற்பனை செய்யும் மாய உலகம் இது...

மேலும்

ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2020 1:16 pm

இயக்கத் தோன்றும் ஆசைகள் தயக்கத்தோடு தோன்றும்
உண்ட பின்பும் ஊரும் சர்க்கரை காமம்
முத்தத்தை விதைத்துவிட்டு மேனியை அறுவடை செய்யும் காமம்

மேலும்

ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 8:18 pm

ஊமை மொழி போல
மௌனம் கூட பாஷை
குருடன் காட்சி போல
கனவுக்குள் பார்வை
செவிடன் கேட்பது போல
முதங்களின் அச்சுகள்...
இங்கு மட்டுமே காதலின் உரையாடல்கள்
குறித்து வைக்க படுகிறது
குறுஞ்செய்திகளின் வரிகளாக.......

மேலும்

ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 4:55 pm

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁இருண்ட உலகை அல்லி 🍁
🍁கரு மை மை கடைந்து 🍁
🍁பல் நிலவை தேய்த்து 🍁
🍁பசும் வெண்மையை 🍁
🍁 அல்லிவடித்த கவிதை 🍁
🍁அவள் விழிகள்🍁 🍁
🍁 சுபா .... 🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும்

ராஜேஷ் - ராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2019 12:45 am

இந்த தனிமையினை துறந்து
தாவி தழுவி
உண்ணா என் இதழ்கள்
ஆகாரமாய் உன் இதழை
சுவைக்கும் நேரம் இதுவடி
எழுந்து வா எடுத்துக்கொள் எனையே
மௌன தூரங்கள் காதலை கூட்டி
தீ மூட்டுகின்றன
காம தீயில் என்னை எரித்து
மீண்டும் ஒரு ஜனனம் கொடு

மேலும்

நன்றி 08-Feb-2019 5:02 am
கம கமக்குது கட்டுக்கடங்கா காமம். சிறப்பு கவிதை. 07-Feb-2019 9:55 pm
ராஜேஷ் - ராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2018 1:20 pm

உலகில் உள்ள அதிசயங்களில்
உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால்
உன் விழிகள் இரு அதிசயங்களாய் இருந்திருக்கும்

உனக்கான விசிறிகளாய் தான் மரங்கள் படைக்கப்பட்டது
சாலையில் நீ நடந்தால் உனக்கு வேர்த்துவிடாமல் இருக்க
வீசி கொண்டிருக்கின்றனவே பொறாமை படுகின்றன பூக்கள் எல்லாம் .....

உன் மூச்சை சுவாசித்த வாழும் கற்று
நீ சிந்திய வெட்கத்தையெல்லாம்
கோர்த்து வைத்துகொள்ளும் இயற்க்கை


கருவிழி உளி கொண்டு
கரும்பாறை என் மனம் அதில்;
நட்பெனும் சிலை வடித்திட்டாய்

திட்டி கொண்டே இருப்பாய் நீ என்னை
நீ தீட்டாத நேரங்களில் எல்லாம்
விக்கி கொண்டே இருக்கும்
என் இதயம் உன் நினைவில்


மேலும்

விக்கி கொண்டே என்பது தான் பொருந்தும் நண்பா திருத்தி கொள்கிறேன் நன்றி ஆழமாய் வாசித்ததற்கு மீண்டும் வருக 03-Dec-2018 6:49 pm
நண்பா, "திட்டி "கொண்டேனா" இருப்பாய் நீ என்னை நீ தீட்டாத நேரங்களில் எல்லாம் விக்கி "கொண்டேனா" இருக்கும் என் இதயம் உன் நினைவில்" "கொண்டேனா" அல்லது "கொண்டேவா" இதில் எது சரியாக இருக்கும் ... இது என்னுடைய சிறிய சந்தேகம்.... 03-Dec-2018 3:06 pm
ராஜேஷ் - ராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2018 10:02 am

என் மனதில் கொண்ட வலி
ரணமாய் கொள்ளுதடி
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ இருக்கும் நிலைமையை காண்பதே
கண்ணீருக்கான பெரும் துயரமாய் போகிறது
காயத்தினை மட்டும் நீ ஏற்றுக்கொண்டாய்
வலிகளால் நான் வாடுகிறேன்
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது அழுது
கண்ணீர் கல்லறையாகிறேன் அன்பே

உன் புன்னகை
உன் பூவிதழ் இடும் சத்தம்
உன் அழகிய குறும்பு
சண்டை
கோபம்
சிணுங்கல்
உன் ராச்சத அன்பு
மீண்டும் இவை வேண்டும்
நீ மீண்டுவர வேண்டும்

இறைவன் பகைவன்!!..

மேலும்

நன்றி நண்பா 30-Sep-2018 8:56 pm
அருமை அருமை... இறைவன் பகைவன் அருமை வரி வலிகள் கூடும் வரிகள் என்னை ஏதோ செய்கிறது... 30-Sep-2018 5:08 pm
நன்றி தோழி மீண்டும் வருக 30-Sep-2018 4:09 pm
மீண்டும் இவை வேண்டும் நீ மீண்டுவர வேண்டும் ..... அருமை 30-Sep-2018 3:20 pm
ராஜேஷ் - கவிப் பறவை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2014 4:31 pm

உருக்குலைந்து போனேன்
உன் பார்வை என் மேல் பட்டதால் ...
உன்னுள் உயிராய் மாறிப்போனேன்
என்னை காதல் வந்து தொட்டதால் .....

மேலும்

சிறுபார்வை சிறை செய்து தப்பி செல்லாத காதல் கோட்டை கட்டி விட்டது 12-Aug-2018 1:19 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Feb-2018 9:30 am

கருவறை வெளிச்சங்கள்
அன்னையின் காயங்கள்
சுவாசிக்கும் இதயங்கள்
அன்னையின் பிச்சைகள்
மாரூட்டும் அன்னங்கள்
அன்னையின் உதிரங்கள்
கண்களின் தியாகங்கள்
அன்னையின் பாசங்கள்
கண்ணீரின் அர்த்தங்கள்
அன்னையின் கவிதைகள்
இறைவனின் தானங்கள்
அன்னையின் பிரவசங்கள்
என்ன தவம் செய்தேன்
என்னுள்ளம் கேட்கிறது
பூக்களை நான் தொட
முட்களைப் பற்றினாள்
கிறுக்கன் போல் ஓடிட
நிழல்கள் வரைந்தாள்
கவிஞன் போல் மாறிட
தமிழ் மொழி தந்தாள்
அறிஞன் போல் ஊறிட
கை பிடித்து நின்றாள்
உன்னையே நேசித்தேன்
வேதத்தை வாசித்தேன்
என்னையே தேடினேன்
அன்னையை கண்டேன்
கழிவுகளை அள்

மேலும்

நல்ல தவம் வாழ்த்துகள் நண்பா. 06-May-2018 10:42 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:59 pm
மிகவும் அருமை நண்பரே... 17-Feb-2018 9:11 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Feb-2018 11:02 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Reshma மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Feb-2018 10:16 am

காலத்தை நினைக்கிறேன்;
நிம்மதியை யாசிக்கிறேன்.
நெடுநேரம் தூங்குகிறேன்;
தயவு செய்து - என் அறைக்
கதவுகளைத் தட்டாதீர்கள்.
டையரியினுள் மனுக்கள்
சொட்டுச் சொட்டாய்
என்னுயிரை சிந்துகின்றது
நினைவுகளின் மீட்டல்கள்
கழுத்தை நெரிக்கின்றது
காற்றை போல் வந்தவள்
பூகம்பமாய் மாறினாள்
மழலை போல் சிரித்தவள்
என் ஆயுளை முடிவுக்கு
கொண்டு போய் விட்டாள்
போர்க்களமும் இல்லை;
பகைவர்களும் இல்லை;
ஆனால் - என்னை மட்டும்
துப்பாக்கிகள் சுடுகிறது
மார்புக்குள்ளும் வேதனை
கடிகாரத்தின் சுவாசத்தை
உள்வாங்கி நிறைகிறது
அவளுக்காய் எழுதப்பட்ட
என்னிதயத்தை - இன்று
அவளே தூக்கி வீசிவிட்டாள்
பட

மேலும்

அழுது கொண்ட எழுதிய வேதனை நண்பா! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:40 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:39 pm
அழகான சொல் நடையில் மனத்தை ஆளுகிறது வரிகள். போர்க்களமும் இல்லை; பகைவர்களும் இல்லை; ஆனால் - என்னை மட்டும் துப்பாக்கிகள் சுடுகிறது. மனம் மயங்கி ரசித்த வரிகள். வாழ்த்துகள் நண்பா.. 19-Mar-2018 8:59 am
அருமை தோழா 18-Mar-2018 9:52 pm

191. மின்மினிப் பூச்சிகளின் மரணத்தில்
இலட்சியங்கள் அணைந்த தீபம்

192. தூரத்து துருவங்களை நேசிக்கும்
இயற்கையின் முதற்கடிதம் காற்று

193. நாகரீகம் காமத்தின் அழைப்பிதழ்
கற்பழிப்பு அதிலுள்ள எழுத்துப்பிழை

194. எழுதப்படாத நாட்குறிப்பு பக்கங்கள்
துவண்டு போன மனதின் மெளனங்கள்

195. ஆபிரிக்க தேசத்தின் வானிலை
சாக்கடை நீரையும் பருகக்கூடும்

196. பாலைவனத்தின் கன்னித் தன்மை
பால்மழையால் நீராட்டப்படுகிறது

197. முட்செடியை கையில் ஏந்தி
முல்லைக்கு சாசனம் தீட்டும்
விருதுகள் இலக்கிய கொலைகள்

198. இல்லாதவன் புன

மேலும்

பெரிய வார்த்தைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Aug-2018 12:51 pm
உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையான முத்துக்கள் 03-Aug-2018 4:42 pm
பெரிய வார்த்தைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:41 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:41 pm

முதன் முறையாக நான் எழுதிய காதல் கதை




இருளும் பனியும் இரவை தன் வசப்படுத்தி வைத்திருந்தது. பூக்களுக்கு உல்லாசமான இளவேனிற் காலம். விதவையான கடல் மீன்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்திக் கொண்டிருந்தது நிலா

ரயில் ஜன்னல் கம்பிகள் வழியே பகலின் மறுபக்கத்தை கண்களால் அளந்து கொண்டிருந்தான் கவிஞன் மீரா ப்ரியன்

கருவறையில் அவன் கண்ட கனவுகள் குப்பைத் தொட்டிற்குள் தோற்றுப்போனது. முகவரியற்ற பூக்களின் வீட்டில் அனாதையாக அங்கத்துவம் வாங்கி அந்த உலகில் அவனும் சிறகடித்தான்.

பலூன்கள் மேல் ஆசைப்பட்டால் நுரை முட்டைகள் கிடைக்கும்; முட்டை மேல் பசி வந்தால் கடைந்த பருப்பாவது தொண்டைக்குள் சேரும் என்பதைப்

மேலும்

வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:38 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:38 am
ஆசியான வார்த்தைகள் வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:37 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 27-Mar-2018 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
தமிழ் ப்ரியா

தமிழ் ப்ரியா

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே