கவிப் பறவை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிப் பறவை |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 9 |
தமிழை நேசிக்க சுவாசிக்க தமிழனை தேடி நான் இங்கே வந்து விட்டேன்
நிலவின் மறுபக்கத்தையும்
அவளின் மனதையும்
என்றும் ஒப்பீட்டுக்கொண்டே இருக்கலாம்
இரண்டும் என்றுமே மர்மம்தான்.......!!!
வாசித்த வரிகள் எல்லாம் வாசம் கொண்டது பெண்ணே வரைந்தது நீ என்பதால் .. !
உன்னோடு நான் நட்பாக ஆசை கொண்டேன்
நீயும் தமிழை நேசிப்பதால் ... !
துவண்டு போன தும்பைச்செடியும்
காற்று பட்டு பூத்து குலுங்கும் ,,,
பாவையே உன் கண்கள் பட்டால் பாவம்
இவன் கண்களும் தும்பை போல ஆகுமே !
துடிக்கிறேன் உன் முகவரி கேட்டு
இதை வடிக்கிறேன் உன் முகம் பார்த்து .
நான் பார்த்து கண்கள் கலங்கிவிட்டேன் , பெண்ணின் தேடும் இந்த விழிகளை கண்டு , துடித்து கொண்டு இருந்த என் இதயம் துவண்டு போனது இந்த பாவையின் பேசும் உதடுகளைக் கண்டு , தூரத்தில் இருந்த காதல் வந்து தொற்றி கொண்டது என்னோடு,,,,,, இந்த காதல் கொண்ட பெண்ணின் இதயம் கண்டு ,,,,,

ஆத்தா
நாக்கு ருசியா தின்னாம நாவடக்கி ...
பச்ச தண்ணி பல்லுல பட்டாலும் நோகுமுனு
பக்குவமா பத்து மாசம் சுமந்து ...
மூச்சடக்கி முழுமையா என்னை இங்க வந்து சேத்தவளே ....
எறும்பு வந்து கடிச்சாலும் ஏழூருக்கு கேக்கும்படி கத்தி ....
சுத்தி இருக்கவங்க கண்ணுபடாம வளத்தவளே ....
முழுமையா என் வயசு இருபது வந்து சேரும்முன்னே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு இந்த காதல் வந்து களவு போனது என் இதயம்
பெத்தவக... நி வந்து சொல்லைலே மதிக்காம போனேனே
மத்தவங்க வந்து இப்போ மலர் தூவ ஊர்வலமா போறேனே ... !