சௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌந்தர்யா முருகேசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 982 |
புள்ளி | : 10 |
நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை?
நாய்களின் வேறு தமிழ் பெயர்கள் என்ன?
(எ.கா.) யானை - களிறு, குஞ்சரம், வேழம்.
குதிரை - கலிமா, புரவி, மா
எருமை - கண்டி, நாகு, கன்று
கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.
உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.
ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும்
இன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.
சாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.
செய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்
எழுத்து தளத்திற்கு புதிய வடிவமைப்பை அளித்துள்ளோம். பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் சில தவறுகளை சுட்டி காண்பித்தவர்களுக்கும் எங்களது நன்றி. நீங்கள் சந்தித்த தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும் அதை இங்கே தெரியப்படுத்துங்கள். விரைவில் அதை ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சி எடுப்போம்.