பர்க்கத்துல்லா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பர்க்கத்துல்லா |
இடம் | : சேயூர் |
பிறந்த தேதி | : 17-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 1060 |
புள்ளி | : 40 |
நண்பன்
-----------
மின்னணுவியல் & தொடர்பியல் துறை
இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனி வரைபடம்
போட்டி தலைப்புகள்:
வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்
எங்கும் ஒளிவெள்ளம் . மரங்களும் மின்பூக்களைச் சூடி இருளில் கவினுறக் காட்சியளித்தன . திரும்பிய பக்கமெல்லாம் அழகின் சிரிப்பு . நடிகர் சங்கக் கட்டிடமே புதுப்பொலிவோடு காட்சி தந்தது . இன்று நடிகர் சங்கத்தின் வைரவிழா . திரையுலகமே திரண்டிருந்தது . ஆங்காங்கே கேமரா ..... பேட்டி ....! அழகுடன் ஆடம்பரமும் அணிவகுத்திருந்தது .
ஏறக்குறைய ஏ.சி ஹால் நிரம்பியிருந்தது . வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பவளவிழா என்பதால் அறுபது பேருக்கு விருதுகள் வழங்கப் படவுள்ளது . ஆர்ட் டைரக்டர் விஷ்வாவின் கைவண்ணம் ஸ்டேஜில் தெரிந்தது. வானுலகையே மேடைக்கு அழைத்து வந்திருந்தார் விஷ்வா . வண்ண வண்ண வ
தமிழ்நாடு போக்குவரத்து உள்ளூர் பேருந்துகள் காலை,மாலை என நெரிசலான,மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள வேளைகளில்,இயக்கப்படும் போது அவ்வபோது பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்த ஒலிப்பானை பயன்படுத்துகிறார்கள் அப்போது அந்த ஒலிப்பானை கேட்கும், முன்னர் செல்லும் வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்பவர்கள், தன் பின்னர் வரும் பேருந்தின் ஒலிப்பானின் ஒலியை கேட்கும் போது மற்ற வாகனங்களின் ஒலிப்பானும் அரசு பேருந்தின் ஒலிப்பானும் ஒரே போல இருப்பதால் பேருந்து நிறுத்ததிற்கு வழி விட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் செல்ல வேண்டியுள்ளது...பல்வேறு சிந்தனைகள் மற்றும் வேலை நிமித்தமாக சாலை பயணத்தில
அம்மா உணவகம்,அம்மா மினரல் வாட்டர்,சிற்றுந்து திட்டம். 104 தொலைபேசி வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை மையம்,பண்ணை பசுமை திட்டம்,இலவச ரேஷன் அரிசி திட்டம்,,முதல்வர் காப்பீடு திட்டத்தில் ஏழை மக்கள் பலரால் சிகிச்சை மேற்கொள்ள முடியாத பல உயர்தர சிகிச்சைகளை ஒருங்கிணைத்து பல உயிரை காத்த திட்டங்கள் ...மற்றும் பல திட்டங்கள் இருக்கையில் ... தமிழ்நாடு முழுவதும் மிக்சி.கிரைண்டர்.மின்விசிறி பகிர்ந்தளிப்பில் 30/06/2011 இல் எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினார்களோ அதே ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் FMG திட்டம் செயல்படுத்தப்படும் போது தான் பயன் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்! பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் நிறைவேற
தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி
பரிசு : 8GB விரலி (Pen Drive)தாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை
எழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.
அதென்ன தாமி வித் தமிழ்?
ஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.
எடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.
என் எழுத்துக்கு கிடைத்த முதல் பரிசு.....
தோழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்