இராமகிருஷ்ணன் வெ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இராமகிருஷ்ணன் வெ |
இடம் | : கிருஷ்ணகிரி |
பிறந்த தேதி | : 13-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-May-2015 |
பார்த்தவர்கள் | : 608 |
புள்ளி | : 34 |
கவி ஒன்று படைத்திடவே தூரிகை சுமந்து திறிகிறேன் . பிரமன் முதல் கவிஞன் வரை படைப்புகள் எல்லாம் ரசிக்கிறேன் .எம் ரசிப்பை எம்மோர் இதயத்தில் இடம்பெற செய்து .புதிய ஓர் ஞாலம் புத்துயிர் கொண்டு அறம் தாங்கி நின்றிடவே கனா ஒன்று காண்கிறேன் .
உன்னிடம் பேச நினைக்கிறன்
என்னால் முடிய வில்லை
எங்கே நீ என்னை நிராகரித்து விடுவாயோ என்று .
படைப்பு
ரவி .சு
காமத்தின் இச்சையை
மிச்சமாக்கியவளும்
கள்ளி பாலை
கையில் ஏந்தி நின்றவளும்
கள்ள காதலுக்காக
கழுத்தை அறுத்தவளும்
குப்பை தொட்டியை
தொட்டிலக்கியவளும்
உயிரோடு உள்ளவரை
அன்னையர் தின வாழ்த்து
அனைவருக்கும் உரித்தாகாது
அன்னையாய் வாழும் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னை
அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்
என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்
அன்னை
அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்
என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்
காமத்தின் இச்சையை
மிச்சமாக்கியவளும்
கள்ளி பாலை
கையில் ஏந்தி நின்றவளும்
கள்ள காதலுக்காக
கழுத்தை அறுத்தவளும்
குப்பை தொட்டியை
தொட்டிலக்கியவளும்
உயிரோடு உள்ளவரை
அன்னையர் தின வாழ்த்து
அனைவருக்கும் உரித்தாகாது
அன்னையாய் வாழும் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
வறண்ட காலத்தில்
மரங்கள் நிச்சயம்
தன் இலையை இழக்கும் !
ஆனால்...,
அது தன் வேரை இழக்காது !
தமிழா ! இன்று ..,
நீதான் மரம்
இது வறண்ட காலம் .,
எதை இழப்பாய் !?...
வேரையா..?! இலையையா...?!
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் .
இலையை இழ..!!
-துளிர்த்துக்கொள்வாய் !.
கேளிக்கையால் ,
வேடிக்கையால் ,
முட்டாளானது போதும் !.
உதிர்த்துவிடு இதுபோன்ற இலைகளை.,
உயர்த்திப்பிடி உனக்கான கொள்கைகளை.
-கங்கைமணி
ஆசை...
உன் காதல் சூட்டில்
கரைந்திட ஆசை...
உன் மூச்சுக்காற்றில்
உறைந்திட ஆசை...
நீ பேசும் பேச்சில்
நிறைந்திட ஆசை...
நீ நீங்கி போனால்...
இறந்திட ஆசை.....
தட்டி கேட்காத தகப்பன் வேண்டும்
சொன்னதை கேட்கும் மகன் வேண்டும்
எல்லாம் பேசும் காதலி வேண்டும்
எதிர்த்து பேசா மனைவி வேண்டும்
கேட்டதை கொடுக்கும் அம்மா வேண்டும்
கேட்காமல் செல்லும் மக்கள் வேண்டும்
இடித்துரைக்கா நண்பன் வேண்டும்
எதை சொன்னாலும் ஏற்கும் உறவு வேண்டும்
நேரம் கேட்கா முதலாளி வேண்டும்
உரிமை கேட்கா தொழிலாளி வேண்டும்
கேள்வி கேட்கா ஆசீரியர் வேண்டும்
சந்தேகம் கேட்கா மாணவன் வேண்டும்
அல்லி தரும் அரசன் வேண்டும்
கொள்கை கேட்கா தொண்டன் வேண்டும்
நோய் இதுவென கேட்கா நோயாளி வேண்டும்
பணமே கேட்கா மருத்துவர் வேண்டும்
கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால்
வாழ்வே வா
தயார்படுத்திக்கொள்
உன் கால்களை
நீ பிறந்தபோதே
தயாராகிவிட்டது
உனக்கான பயணம்!
வாழ்க்கை
எனும் பயணத்தை
வலிமையோடு கடந்திடு
வலியெல்லாம் மறந்திடு
உன்னை
தனிமைப்படுத்திக்கொள்
அது சொல்லும்
உன்னையும்,
உலகையும்.
விழிப்போடு இரு
உனக்கான பயணம்,
வழித்துணை தேடாதே
மயக்கம் வேண்டாம்
எதிலும்,
தயக்கம் வேண்டாம்
எதனாலும்.
தவறுகள் கண்டு
தளராதே,
எதிரிகள் கண்டு
மிரளதே.
உனக்கு நீயே
உற்ற நண்பன்!
உன்னிப்பாய் கவனி
உனக்கு நீயே
எதிரி!
கனவுகளோடு மட்டும்
கரையேறாதே,
வரலாற்றில்
கனவுகள்
காணாமல் போகும்.
இந்தநொடி
உனக்கானது
காலம் தாழ்த்ததே
தொடங்கிடு
தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்
எத்திசை நோக்கின் நின்
முகம் கண்டேன்!
யென் கற்பனை ஓவியம் கண்முன்னே
உலாவக் கண்டேன்!
யென் சிந்தை யெலாம் பரந்து
விரிந்தோடும் நதி நீயெனக் கண்டேன்!
என்று தீரும் யென் ஐயம்!-இது
கார்முகில் கூந்தல் அலங்கரித்த
மலைமகளோ! - இல்லை
நீல வானிலே உலா வரும்
பிறைமக ளென்று!
நின்னைப் படைத்தவன்- ஓர்
விந்தைக் காரன் இல்லையேல்
யென்னைப் பித்தனாக்கி- உன்
பின்னே அலைய விட்டிருப்பானோ!
உதிரம் சிந்தாமல் கூரிடாமல்
இதயத்தை களவாடிச் செல்லும்
என்னோ விந்தையடி- உன்
கண்களுக்கு!
கவி மறைந்தான் இயற்கைப்
பேரழகி மாண்டதால் - இங்கே
நான் மாண்டுறுகிறேன் நொடியெல்லாம்
நின்னிடத்தில் காதலை உரைக்க முடியாமல்!