அன்னையர் தின வாழ்த்து

காமத்தின் இச்சையை
மிச்சமாக்கியவளும்

கள்ளி பாலை
கையில் ஏந்தி நின்றவளும்

கள்ள காதலுக்காக
கழுத்தை அறுத்தவளும்

குப்பை தொட்டியை
தொட்டிலக்கியவளும்

உயிரோடு உள்ளவரை

அன்னையர் தின வாழ்த்து
அனைவருக்கும் உரித்தாகாது

அன்னையாய் வாழும் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : வே ramakrishanan (13-May-18, 11:05 pm)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
பார்வை : 63

மேலே