தென்றலின் புத்தகம் தேன்மலர்கள் கூட்டம்

தென்றலின் புத்தகம் தேன்மலர் கள்கூட்டம்
ஒன்றொன்றை யும்தொட்டு ஓர்முறை பார்த்திடும்
நன்றன்று என்றும் நவிலாதெப் பூவையும்
என்றுமே தென்றல் இனிது

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-25, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே