மனிமுருகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனிமுருகன் |
இடம் | : திண்டுக்கல் , தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 28-Feb-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 446 |
புள்ளி | : 260 |
கவிதைகள் பல எழுதினாலும் , சினிமா துறைக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம்
உனக்காக
நான் சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும் - காதலில்
நான் தோற்று விடுவேன்,
என்பதற்காக அல்ல !
காதல் எப்போதும் தோற்பதில்லை,
'காதல்' அதன் வேலையினை
சரியாகத்தான் செய்கிறது - பாவம்
காதலர்கள் தான் சில நேரம்
நிலை 'சரிய' தொடங்குகிறார்கள்....
இமயம கூட
சரிந்துவிடும் உன் ' இதழ்' சொல்லிவிட்டால்
ஆனால்
சரிந்த இமயமும் 'தொலைந்துவிடும்'
நீ நிலை மாரி சரிந்துவிட்டால்......
இப்பொழுது
நான் சரிந்த இமயம் ( உனக்காக)
நீ என்னை தொலைத்து விடாதே!
அதற்காகத்தான் இந்த 'கண்ணீர் துளிகள்'.............அன்பே
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
வாடிவிடும்
வாசனை பூக்கள் கூட உன்னக்காக
மீண்டும் மலர துடிக்கின்றன ....
வாழ்ந்துவிட்ட என் இதயம்
மட்டும் மண்ணில் மறையுமா கண்ணே .....
அன்புடன்
அ. மணிமுருகன்
பார்வையின் அர்த்தங்கள்
மனிதனே
உன்
பிறவியில்
பார்வையில்
எத்தனை அர்த்தங்கள் ?
நாம் சூரியனுக்கு காலையில் மண்டியிடும்போது
செடிகளும் கொடிகளும் நிமிர்ந்து நிற்கின்றன
சேவலும் ஆந்தையும்
பொறுப்பு மாற்றிக்கொள்கின்றன
கண்களும் இரவும்
கைக்கூப்பி கொள்கிறது
குழந்தை ஒன்று பாலுக்கு தவிக்க
கன்று ஒன்று தன் பங்கென்று நினைக்க
கனவுகளில் வெளிச்சம்
கொண்டுவர சூரியன் எழும்பும்
செடிகளும் மனிதனும்
மூச்சுப் பரிமாற்றம் செய்ய
மூச்சுக்கயிற்றை கொண்டு
சூரியன் எழும்பும்
வாசலில் கோலம் போட
வரிசையில் எறும்புக் கூட்டம் நிற்க
வெளுக்கிறது இரவு
வெளிவருகிறது சிவப்பு
ஆணாதிக்கம் அழியவில்லை
அறவோடு..
அரைகுறை ஞானத்தோடு
எட்டித்தான் பார்க்கிறது
எம்டன் மனதில்
அவ்வப்போது...
சமையலறை ராணி
சங்கடத்தில் இருக்கிறாள்..
தன்னுடைய குடும்பத்தில்
தனக்காய் இல்லாத ஓர் இடத்தில்
அவளிடம் என்ன கேட்க என
பொருட்படுத்தாத
சில புண்ணியவான்கள் மத்தியில்
அவள் இன்றும் இருக்கிறாள்
வெறும் போதைப்பொருளாக மட்டும்..
உன் முடிவை திணிக்கத் தெரிந்த உனக்கு
அவள் முடிவை கேட்கக்கூட நேரமில்லை..
ஆசைப்பட்டதை கொடுத்த நீ
அந்தஸ்தை மட்டும் மறுத்துவிட்டாய்..
அங்கிகாரம் இல்லாத அவளுக்கு
அக்கிரமம் இழைத்த புண்ணியவானே!
உன் அதிகாரத்தை ஜெயிக்கவைக்க
எத்தனையோமுறை..
அவள் தன் மரிய
கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........
கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......
உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
'கலாம்' காலமாகிவிட்டார்,
காற்றில் கரைந்தது
அவர் சுவாசம்........
அறிவியல் 'சூரியன்'
அஸ்தமனம் ஆகிவிட்டது - இனி
உதயம் இல்லாவிட்டாலும்
நம் உயிரில் கலந்துவிட்டது
அவர் உணர்வுகள் ........
அறிவியலும், தமிழும்
கலந்த கலவை - அந்த
ஆகாயமும் உனக்கு ஓர் அன்னை,
செயற்கை கோள் அனுப்பிய
"செந்தமிழன்" நீ
சளைக்காமல் மனங்களை
செதுக்கிய ' இந்தியன்' நீ......
ஆடம்பரம் இல்ல அறிவியல் சிற்பியே!
நீ 'கனவு' என்ற சொல்லை
காற்றில் கலந்து இன்றைய இளைஞர்களை
சுவாசிக்க செய்து விட்டாய் - இனி
சுடர் விடும் உங்கள் எண்ணங்கள்
எங்கள் மனதில்.............................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன
இன்று
உலக நண்பர்கள் தினம்
உண்மை
இது நம்பிக்கையின் தினம்!
சிரிப்பொலியால் எங்கள்
இதயங்கள் சிகரம் தொட்ட தினம்!
வாழ்வு மரிக்கும் வேளையில் கூட
வழிகாட்டும் வசந்தங்களின் தினம்,
முகம் சுருங்கும் போதும்
முகம் சுளிக்கா நட்பின் தினம்..........
காதலில் கூட சாதி உண்டு
ஆனால் நட்பில் இல்லை சாதி
அதுதான் எங்களின் ஜோதி ............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........
கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......
உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
வாழ்க்கை பாதையின் ஒரு
வரலாற்று புத்தகம்..!!
கடமைகளை கடந்து விட்ட
கடைசி வழி பயணம்..!!
ஆணவங்கள் அடங்கி விட்ட
ஆன்மாவின் இறுதி இயக்கம்...!!
மூவுலக அரசனும் தேடுவான்
மூன்று கால் துணையை..!!
மங்கிய விழிகளிலும் பளிச்சிட்டு
பொங்கிடும் பழைய நினைவுகள்..!!!
வாழ்க்கை காவியத்தில்
இயற்க்கை எழுதிவிட தவறாத
இறுதி சாசனம்..!!
உணர்ச்சிகள் உறைந்து விட்டாலும்..,
தாகங்கள் தனிந்து விட்டாலும்..
இளமை வேகம் மட்டும்
இளைக்கா வண்டாய் வட்டமிடும்
இருதய கூட்டிற்குள்...!!!
- பிரியங
கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........
கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......
உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
இன்று
உலக நண்பர்கள் தினம்
உண்மை
இது நம்பிக்கையின் தினம்!
சிரிப்பொலியால் எங்கள்
இதயங்கள் சிகரம் தொட்ட தினம்!
வாழ்வு மரிக்கும் வேளையில் கூட
வழிகாட்டும் வசந்தங்களின் தினம்,
முகம் சுருங்கும் போதும்
முகம் சுளிக்கா நட்பின் தினம்..........
காதலில் கூட சாதி உண்டு
ஆனால் நட்பில் இல்லை சாதி
அதுதான் எங்களின் ஜோதி ............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
அன்பே
என் இதயத்தில்
உன்னை சிறை வைக்க போகிறேன்!
காதலின் 'வெளிச்சம்' நீ காண்பதற்காக......
நீ விதைத்த காதல் விதை
உன் கண்களுக்கு தெரிகிறதா,
நன்றாக பார்,
அது வளர
சூரிய வெளிச்சம் தேவையில்லை!
நதியின் நீர் தேவையில்லை !
உன் பார்வை மட்டும் போதும்
பனிமழை தூவும்
உன் காதல் விதைகளுக்கு...............