வாழ்ந்துவிட்ட இதயம்

வாடிவிடும்
வாசனை பூக்கள் கூட உன்னக்காக
மீண்டும் மலர துடிக்கின்றன ....

வாழ்ந்துவிட்ட என் இதயம்
மட்டும் மண்ணில் மறையுமா கண்ணே .....

அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (23-Jan-16, 4:44 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 149

மேலே