உன் நினைவுகளோடு
நீ வாழும் வாழ்க்கையில்,
நானும் சற்று வாழ்ந்து பார்கிறேன்...
உன்னோடு இல்லையென்றாலும்,
உன் நினைவுகளோடு மட்டுமாவது...
நீ வாழும் வாழ்க்கையில்,
நானும் சற்று வாழ்ந்து பார்கிறேன்...
உன்னோடு இல்லையென்றாலும்,
உன் நினைவுகளோடு மட்டுமாவது...