நிழல் போராட்டம்

எத்தனை பொய்முகங்கள்
எத்தனை பொய்முகங்கள்
என்னுள்
அத்தனையும் அசுரத்தன்மை
ஆதலால் என்றும்
என்னுள் நிழல் போராட்டமே.

- செல்வா

எழுதியவர் : செல்வா (23-Jan-16, 7:52 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : nizhal porattam
பார்வை : 79

மேலே