செல்வா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வா
இடம்:  விர்ஜினியா, அமெரிக்கா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2015
பார்த்தவர்கள்:  1392
புள்ளி:  354

என்னைப் பற்றி...

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு கணினி மென்பொருள் கணிப்பொறியாளன் . rnrnகவிதைகள் வடிப்பதென் வாடிக்கைrnதமிழன்னைக்கு அதுவேன் காணிக்கை rnகளிப்படையும் எந்தன் வாழ்க்கை rnசிலநேரங்கள் அதுவே வேடிக்கை rnவார்த்தை யுடயென் ஒத்திகை rnவார்த்தைகள் கட்டும் இறக்கை rnஎண்ணங்கள் சொல்லும் அறிக்கை rnதேவைப்படும் ஆங்காங்கே தணிக்கை rnசிலசமயத்தில் அடையுமதன் இலக்கை rnகவியுலகில் எனக்குமொரு இருக்கை rnஉள்ளது என்பதென் நம்பிக்கை rnrnகவிகட்டும் அலங்கார சலங்கை rnகவிப்பூட்டும் நல்ல கண்டிகை rnஅன்பர் நெஞ்சம்தரும் இணக்கை rnநல்கருத்தும் எனை அணக்கை rnஇதயம் இனிக்கஎன் புன்னகை rnஅறிவு கொள்நல் சூட்டிகைrnபிறக்கும் படைப்பின் சஞ்சிகை rnகருத்துகள் எனையேத்தும் வழிவகை rnrn

என் படைப்புகள்
செல்வா செய்திகள்
செல்வா - செல்வா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2020 9:32 am

என்னை அறிய
ஆராய்ந்தேன்
எந்தன் குறையை
ஆராய ஆராய
என்னை நானே
மறைத்தேன் மேலும்
ஒரு குறையாய்

மேலும்

செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2020 9:32 am

என்னை அறிய
ஆராய்ந்தேன்
எந்தன் குறையை
ஆராய ஆராய
என்னை நானே
மறைத்தேன் மேலும்
ஒரு குறையாய்

மேலும்

செல்வா - செல்வா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2020 2:26 am

புது சபதம்

புத்தாண்டின் புது சபதம்
நாள் நகர நகர
தேய்கிறது.
ஓ அடுத்த ஆண்டு
வருகிறது.
ஆம் மற்றொரு சபதம்
எடுக்க வேண்டுமே...

மேலும்

செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2020 2:26 am

புது சபதம்

புத்தாண்டின் புது சபதம்
நாள் நகர நகர
தேய்கிறது.
ஓ அடுத்த ஆண்டு
வருகிறது.
ஆம் மற்றொரு சபதம்
எடுக்க வேண்டுமே...

மேலும்

செல்வா - செல்வா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2019 7:56 pm

நிலவே...
எங்கள் வானத்தில்
காணாததையும் கண்டதையும்
கொண்டு
தேயாத உன்னை
வளர்த்தி தேய்த்தோம்
மாறாத உன்னை
தேய்த்து வளர்த்தோம்
பாடங்கள் பல சொன்னோம்

காதலே...
எங்கள் காதல்வானில்
நிலையில்லா எண்ணங்கள்
வகையறா மாற்றங்களால்
உன்னையும் நிலவோடு
இனம் சேர்ந்தோம்
மகிழ்ந்தும் சோர்ந்தும்
கவிகள் படித்தோம்
படிப்பினையற்று நின்றோம்

மேலும்

செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2019 7:56 pm

நிலவே...
எங்கள் வானத்தில்
காணாததையும் கண்டதையும்
கொண்டு
தேயாத உன்னை
வளர்த்தி தேய்த்தோம்
மாறாத உன்னை
தேய்த்து வளர்த்தோம்
பாடங்கள் பல சொன்னோம்

காதலே...
எங்கள் காதல்வானில்
நிலையில்லா எண்ணங்கள்
வகையறா மாற்றங்களால்
உன்னையும் நிலவோடு
இனம் சேர்ந்தோம்
மகிழ்ந்தும் சோர்ந்தும்
கவிகள் படித்தோம்
படிப்பினையற்று நின்றோம்

மேலும்

செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2019 10:01 am

முன்னோக்கு பார்வையில்
கருத்துக் கொள்ளும்
எந்தன் அனுமானம் இயல்பு
அனுமானத்தில் அடிப்படையில்
தானே எந்தன் அறிவு
அனுமானம் ஆழத்துடன்
ஆழங்கொள்ளும் என்றும்
அனுபவமும் அறிவின் ஆழமும்
மாற்றும் அனுமானத்தின் ஆழம்
பூரணமறியாத அனுமானத்தை
அலசி ஆராய
அனுமானத்தில் கேள்வி வர
ஆடிதான் போகும் எந்தன்
அறிவின் அடித்தளம்

மேலும்

செல்வா - செல்வா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2019 8:32 am

என்ன சொல்ல
மெல்ல மெல்ல
மறந்து கொண்டுதான்
இருக்கிறேன்...

சுவரில் தொங்கிய
கடிகாரத்தில்
கேட்ட கேட்ட அந்த
டிக். டிக்.. டிக்...

ஓட்டத்தை சரிபார்க்க
கையிலிருந்து காதில் இட்டு
மணிக்கடிகாரத்தில்
கேட்ட கேட்ட அந்த
டிக். டிக்.. டிக்...

செல்போன்கள் மற்றும்
டிஜிட்டல் கடிகாரத்தால்....
மறந்தேன் அந்த
டிக். டிக்.. டிக்...

மேலும்

செல்வா - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2016 12:49 pm

கேள்விகளுக்கு கேள்விகளே
பதிலாகக் கிடைக்கும்
இவ்வுலகில்
விடை தேடி அலைகிறேன்
என் விடை இல்லா
கேள்விகள் அனைத்திற்கும்
விடை கிடைக்காதா என்று...........?

மேலும்

விடைகளால் மட்டும் இங்கு இல்லை விடியல் விதைகள் இட்டன விருப்பு வெறுப்பு இல்லா கேள்விகளால். வாழ்த்துகள் - செல்வா 14-Sep-2016 12:17 am
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு... அறிவியல் கோட்பாட்டின் படி... வண்ணத்துப்பூச்சி சிறகின் சிறு அசைவிற்கும் கூட... இவ்வுலகில் எதாவது ஒரு மூலையில் அதன் விளைவு நிச்சயம் உண்டு ( பட்டர்பிலை தியரி) அதே மாதிரி கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் நிச்சயம் உண்டு... பதில் இல்லைனா அது கேள்வியே இல்ல... உங்களுடைய கேள்விக்கு பதில்... உங்க அருகிள் தான் இருக்கும்... உங்களுக்கே தெரியாமல்... தேடிப்பார்த்தால் நிச்சயம் கிடைத்துவிடும் 29-Aug-2016 10:53 pm
நான் சொல்லிய பதில் உங்களுக்கு புரிகின்றதா தோழி. இதுதான் வாழ்க்கை அவரவர் கோள்விக்கு அவரிடம் மட்டுமே பதில் கிடைக்கும் சரியான பதிலாக.. 28-Aug-2016 9:01 pm
கேள்வி சரியானது என்றால் பதில் சொன்னவர் தவறு... பதில் சொன்னவர் தவறு என்றால் அவரிடம் கேள்வியை கேட்டது தவறு.... 28-Aug-2016 8:46 pm
செல்வா - செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 11:02 pm

விழிகள் இரண்டு கொண்டு
ஏனோ இந்த விளையாட்டு
விடைகாணத் துடிக்கும் நெஞ்சோடு

புன்னுறுவல் உதட்டில் இட்டு
ஏனோ இந்த விளையாட்டு
அலைப் பாயும் மனதோடு

மௌனம் மொழிகளில் கொண்டு
ஏனோ இந்த விளையாட்டு
மனம் ஓடுது தறிகெட்டு

ஆசைகளுடன் உந்தன் பூட்டு
ஏனோ இந்த விளையாட்டு
ஆசைமனதிற்கு தெரியுததன் புரட்டு

அசைவுகளில் சொல்லும் காதல்மெட்டு
ஏனோ இந்த விளையாட்டு
வேண்டாம் இத்தோடு நிப்பாட்டு

செல்வா

மேலும்

நன்றி சார்பன் - செல்வா 14-Sep-2016 7:52 am
அழகிய சொல்லாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:23 am
நன்றிகள் - செல்வா 14-Sep-2016 12:10 am
அருமையான வரிகள்....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.... 13-Sep-2016 11:19 pm
செல்வா - செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 6:17 am

நாளும் காண பல நாட்டம்
நன்றாக ஓடுது என் ஓட்டம்
நாளோடு மாறுது அதன் திட்டம்

பகலிலும் என்கையில் விளக்கு
பட்டும் படாது என் இலக்கு
பாட்டில் வராத ஒரு கணக்கு

ஆசைகள் ஆடுது அன்றாடம்
அறிஞ்ச பின்னும் என் ஓட்டம்
முடிச்சூட்டும் நல்ல மகுடம்

காலத்தோடு மாறும் நோக்கு
கணக்கில் கொள்ளும் என் இலக்கு
சிந்தையில் உண்டு கொஞ்சம் செருக்கு

வஞ்சனை யில்லாமல் வரும் வாட்டம்
வந்தாலும் நிற்காது என் ஓட்டம்
வாசனை வீசும் நல்ல பூந்தோட்டம்

பின்னிப் பிணைந்த பிணக்கு
பின்னால் செல்லா என் இலக்கு
மாறாது மணக்கும் அதன் வாக்கு

வாழ்க்கையே ஒரு பெரிய வட்டம்
வாழத்தான் ஓடுது என் ஓட்டம்
வலிமை நிறைந்த அதன் திட்டம்

மேலும்

நன்றிகள் - செல்வா 13-Sep-2016 8:50 am
சிந்திக்க வைக்கும் படைப்பு..வாழ்த்துக்கள் 13-Sep-2016 8:45 am
செல்வா - செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 8:23 am

வேலொத்த விழிகள் கண்டு
கள்ளுண்ணும் தினமதை
மனமாடும் என்றும் தை தை
கொல்லக் கொள்ளும் அவஸ்தை
மெள்ள முழுங்கா விவஸ்தை

- செல்வா

மேலும்

எழில்... வாழ்த்துக்கள் ... 22-Aug-2016 2:31 pm
நன்றிகள் - செல்வா 22-Aug-2016 1:25 pm
அழகு... 22-Aug-2016 11:53 am
நன்றிகள் - செல்வா 22-Aug-2016 8:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

user photo

வீரா

சேலம்
SUBA

SUBA

செங்கல்பட்டு
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
balu

balu

திருவொற்றியூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே