குறை

என்னை அறிய
ஆராய்ந்தேன்
எந்தன் குறையை
ஆராய ஆராய
என்னை நானே
மறைத்தேன் மேலும்
ஒரு குறையாய்

எழுதியவர் : செல்வா (29-Jan-20, 9:32 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : kurai
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே