நீ என் வானம்
என் வானமாய் நீ....
எப்போதும் எனக்கு மட்டும்
தெரியும் வானவில்லாக
என் நினைவுகளில் ஆடும்
மின்னல் கீற்றும் நீ
சிலிர்க்க வைக்கும்
மழைச்சாரல் நீ.. என்று
நினைத்தாலும் புதிதாக
பூக்கின்றன.. உன்
நினைவுகள் மட்டும்....
நிஜத்தில் நீ எனக்கு
எட்டாத வானமாய்.....

