திங்களை வெல்லநீ வந்தாய்

எங்கிருந்தோ வீசும் இளம்தென்றல் காற்றினிலே
திங்களொளி யும்மெல்லத் தூவிடும் போதினிலே
பொங்கிடும் பூம்புனல் காவிரிபோல் கூந்தலிலே
திங்களை வெல்லநீவந் தாய்
எங்கிருந்தோ வீசும் இளம்தென்றல் காற்றினிலே
திங்களொளி யும்மெல்லத் தூவிடும் போதினிலே
பொங்கிடும் பூம்புனல் காவிரிபோல் கூந்தலிலே
திங்களை வெல்லநீவந் தாய்