தேன்கூடு

வாழ்க்கைச் சோலையில்
வேலைத் தேனியாய்
கட்டிய கூட்டில்
உன் விழிக் கல் பட்டு
என் மனக் கூடு
சிதைந்து விட்டது
விழும் தேனைப்
பருகுவது எப்போது?

எழுதியவர் : முனைவர் மா தமிழ்ச்செல்வி விருதுநகர் (19-Jul-25, 4:49 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 28

சிறந்த கவிதைகள்

மேலே