வாங்க முடியாதவை

எதை எதையோ நினைத்தது எல்லாம்
வாங்கிட முடியும் பெரும் தனத்தால்
வாங்கிட முடியாது ஒரு போதும்
தாயின் அன்பு காதல் இவை இரண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Jan-20, 8:53 am)
பார்வை : 121

மேலே